மதுரை காமராசர் பல்கலைக்கழக அறிவிப்பு – மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு

0
மதுரை காமராசர் பல்கலைக்கழக அறிவிப்பு - படிக்கும் மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு
மதுரை காமராசர் பல்கலைக்கழக அறிவிப்பு - படிக்கும் மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழக அறிவிப்பு – படிக்கும் மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு

மதுரையில் செயல்படும் காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Student Internship செய்வதற்குரிய வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MKU
பணியின் பெயர் Student Internship
பணியிடங்கள் Various
கடைசி தேதி 15.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மதுரை காமராசர் பல்கலைக்கழக அறிவிப்பு :

முதலாமாண்டு பயிலும் முதுகலை மாணவர்கள் அல்லது இறுதியாண்டு பயிலும் இளங்கலை மாணவர்கள் இந்த Student Internshipல் கலந்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

MKU கல்வித்தகுதி :

Chemistry/ Biophysics/ Biotech/ Life Science/ Bioinformatics பாடங்களில் இரண்டாம் செமஸ்டரில் பயிலும் M.Sc மாணவர்கள் அல்லது Biotech/ CS/ Biomedical ஆகிய பாடங்களில் மூன்றாமாண்டு பயிலும் BE/ B.Tech மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

MKU ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.5000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

Written Exam அல்லது Interview மூலம் பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளாலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 15.05.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download MKU Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!