மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பங்கள் வரவேற்பு
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பங்கள் வரவேற்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Research Assistant பணியிடங்களை நிரப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madurai Kamarajar University (MKU)
பணியின் பெயர் Research Assistant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
MKU காலிப்பணியிடங்கள்:

காமராஜர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள Research Assistant பணியிடங்களுக்கு என மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சிறந்த TNPSC Coaching Centre – Join Now

MKU கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் M.Sc. in Chemistry / Life Sciences / B.Tech / M.Tech in Biotechnology / Bioinformatics ஆகியவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் CSIR-NET அல்லது GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கும்.

MKU ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MKU தேர்வு முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் வாயிலாக இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

MKU விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கேட்கப்பட்ட ஆவணங்களை இணைத்து சமர்பிக்கும்படி அறிவுறுத்துகிறோம். இறுதி நாளாக 02.01.2022 அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Official Notification Pdf 

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!