மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021 - வெளியீடு
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021 - வெளியீடு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு !

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) இருந்து முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு தேதிகள் மற்றும் நேரம் குறித்த தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madurai Kamarajar University
பிரிவின் பெயர் PG Degree
தேர்வு தேதி 25.05.2021 Onwards
தேர்வு தேதி Schedule Download Below
MKU தேர்வு அட்டவணை 2021 :

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) இருந்து 2018ம் ஆண்டு ஏப்ரல் முதல் படித்து வரும் PG-Degree மாணவர்களுக்கு Semester தேர்வுகள் தற்போது நடைபெற உள்ளது. இத்தேர்வுகள் முழுவதும் ஆன்லைனிலேயே நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அதில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கான தேர்வு தேதிகள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் வரும் 25.05.2021 அன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவுகளுக்குமான தேர்வு தேதிகள், நேரம் மற்றும் நடைபெறும் இடம் குறித்து தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தகவல்களின் மூலமாக அறிந்து கொள்ளலாம்இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download MKU Semester Exam Time Table 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!