ரூ.60000/- சம்பளத்தில் மத்திய அரசு பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.60000/- சம்பளத்தில் மத்திய அரசு பணிவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.60000/- சம்பளத்தில் மத்திய அரசு பணிவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.60000/- சம்பளத்தில் மத்திய அரசு பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசிலிருந்து தற்போது வெளியான அறிவிப்பில் ஜவுளி அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Young Professional பணிக்கான காலி பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ.60,000/- மாத சம்பளமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஜவுளி அமைச்சகம்
பணியின் பெயர் Young Professional
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.08.2022
விண்ணப்பிக்கும் முறை Email
ஜவுளி அமைச்சகம் பணியிடங்கள்:

Young Professional பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஜவுளி அமைச்சகத்தில் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Young Professional கல்வி விவரம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரிகளில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma அல்லது Master Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் Computer Software பற்றிய அடிப்படை அறிவு உள்ளவராகவும் இருக்க வேண்டும் .
Young Professional அனுபவ விவரம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Developing Technical Reports, Facilitating Stakeholder Engagement போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 01 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருப்பின் கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Young Professional வயது விவரம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Young Professional ஊதிய விவரம்:

ரூ.60,000/- இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

ஜவுளி அமைச்சகம் தேர்வு செய்யும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்முக தேர்வு அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜவுளி அமைச்சகம் விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (26.08.2022) வந்து சேருமாறு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!