ரூ.1,12,400/- ஊதியத்தில் அரசு வேலை – 30+ காலிப்பணியிடங்கள்..!

0
ரூ.1,12,400/- ஊதியத்தில் அரசு வேலை - 30+ காலிப்பணியிடங்கள்..!
ரூ.1,12,400/- ஊதியத்தில் அரசு வேலை - 30+ காலிப்பணியிடங்கள்..!
ரூ.1,12,400/- ஊதியத்தில் அரசு வேலை – 30+ காலிப்பணியிடங்கள்..!

ஜவுளி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் Handicraft Promotion Officer பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 34 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Textiles
பணியின் பெயர் Handicraft Promotion Officer
பணியிடங்கள் 34
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 2 Months
விண்ணப்பிக்கும் முறை Offline
ஜவுளி அமைச்சகம் காலிப்பணியிடங்கள்:

ஜவுளி அமைச்சகம் கீழ் உள்ள டெவலப்மென்ட் கமிஷனர் அலுவலகத்தில் Handicraft Promotion Officer பணிக்கு என மொத்தமாக 34 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

TNPSC Coaching Center Join Now

Handicraft Promotion Officer கல்வி தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree, Diploma – வை முடித்தவராக இருக்க வேண்டும்.

Handicraft Promotion Officer வயது வரம்பு:

Handicraft Promotion Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருப்பது கட்டாயமானது ஆகும்.

HPO ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Ministry of Textiles தேர்வு செய்யும் முறை:

Handicraft Promotion Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
Ministry of Textiles விண்ணப்பிக்கும் வழிமுறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Ministry of Textile Application & Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!