மத்திய கப்பல் அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2.90 லட்சம்!!

1
மத்திய கப்பல் அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ. 2.90 லட்சம்!!
மத்திய கப்பல் அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ. 2.90 லட்சம்!!

மத்திய கப்பல் அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ. 2.90 லட்சம்!!

மத்திய கப்பல் அமைச்சகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆனது கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Deputy Chairperson பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Ministry of Shipping வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • All lndia Service/ Central Services Group ‘A’ officers ஆக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பணிகளில் 09 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.1,60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,90,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.
  • பதிவாளர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 10.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Ministry of Shipping Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!