மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.2,16,600/- | தேர்வு, நேர்காணல் கிடையாது!
மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் (Ministry of Jal Shakti) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Secretary பணிக்கு, தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. திறமை வாய்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Ministry of Jal Shakthi |
பணியின் பெயர் | Secretary |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அமைச்சக வேலைவாய்ப்பு :
Secretary பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜல் சக்தி அமைச்சக வயது வரம்பு :
பதிவாளர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB
Group” Join Now
Minsitry of Jal Shakthi கல்வித்தகுதி :
- மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச/ பொதுத்துறை/ மாநில மின்துறை/ தன்னாட்சி நிறுவனங்கள்/ துறைகளில் Officers ஆக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில்12 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.1,31,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,16,600/- வரை சம்பளம் வழங்கப்படும்.
ஜல் சக்தி அமைச்சக தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Deputation முறையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 18.08.2021 அன்றுக்குள் (அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்) தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.