தமிழக Passport அலுவலக காலிப்பணியிடங்கள் – ரூ.2,09,200/- சம்பளம் || விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6 கடைசி நாள்

0
தமிழக Passport அலுவலக காலிப்பணியிடங்கள் - ரூ.2,09,200/- சம்பளம் || விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6 கடைசி நாள்
தமிழக Passport அலுவலக காலிப்பணியிடங்கள் - ரூ.2,09,200/- சம்பளம் || விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6 கடைசி நாள்
தமிழக Passport அலுவலக காலிப்பணியிடங்கள் – ரூ.2,09,200/- சம்பளம் || விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6 கடைசி நாள்

Passport Officer மற்றும் Assistant Passport Officer பணியிடங்களை நிரப்ப மத்திய பாஸ்போர்ட் அமைப்பு, இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் துணை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக Passport அலுவலக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Passport Officer மற்றும் Assistant Passport Officer பதவிகளுக்கு என மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • பாஸ்போர்ட் அலுவலக விதிகளின் படி, விண்ணப்பிக்க விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் வயது வரம்பு 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  • விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதார்கள் மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • Passport Officer பதவிக்கு ரூ.78800-209200/- மற்றும் Assistant Passport Officer பதவிக்கு ரூ.67700-208700/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அதாவது 06.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!