கலாச்சார அமைச்சகத்தில் தேர்வு, விண்ணப்ப கட்டணம் இல்லாமல் வேலை..!

0

கலாச்சார அமைச்சகத்தில் தேர்வு, விண்ணப்ப கட்டணம் இல்லாமல் வேலை..!

கலாச்சார அமைச்சகம் தற்போது Director பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Culture
பணியின் பெயர் Director
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 45 days
விண்ணப்பிக்கும் முறை Offline

Ministry of Culture பணியிடம்:

கலாச்சார அமைச்சகத்தில் Director பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Ministry of Culture கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்தில் Anthropology ல் Doctorate முடித்திருப்பது அவசியமாகும். மேலும் கல்வித் தகுதி குறித்து கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

Ministry of Culture முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Modern methods and techniques of Anthropology ஆகியவற்றில் குறைந்தது 15 ஆண்டுகள் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

Ministry of Culture வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 67 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், கட்டாயம் விண்ணப்பதாரர்கள் 67 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Ministry of Culture ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் Level-14 as per 7th CPC / Pay Band-4, என்கிற ஊதிய அளவின் படி, ரூ.37,400 முதல் ரூ.67,000/- ஊதியம் மற்றும் 6th CPC என்கிற ஊதிய அளவின் படி, ரூ.10,000/- கூடுதல் தொகையும் வழங்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Ministry of Culture தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து deputation முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Ministry of Culture விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசின் பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் உடனே அதிகாரப்பூர்வ அறிவில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் செய்து பயனடையலாம்.

Notification and Application
Official Website

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!