மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 85 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க டிச.29 கடைசி நாள்..!

0
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 85 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க டிச.29 கடைசி நாள்..!
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 85 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க டிச.29 கடைசி நாள்..!
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 85 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க டிச.29 கடைசி நாள்..!

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.இதில் Judicial Member, President & Member பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
MHC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் Judicial Member (30), President & Member (55) ஆகிய பதவிகளுக்கு என மொத்தமாக 85 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மேற்காணும் பணிக்கு விண்ணப்பிப்போர் 01.07.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 35-40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • President பணிக்கு விண்ணப்பதாரர்கள், மாவட்ட நீதிபதியாக இருப்பவராகவோ அல்லது இருந்தவராகவோ அல்லது அதற்கு தகுதி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
  • Member பணிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Judicial Member பணிக்கு மாவட்ட நீதிமன்றங்களில் குறைந்தது 10 ஆண்டுகள் வரை Presiding Officer ஆக பணியாற்றி இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
  • விண்ணப்பதாரர்கள் அனைவரும் தேர்வு கட்டணமாக ரூ.1,000/- செலுத்த வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் Judicial Member பதவிக்கு 29.12.2021 அன்றுக்குள்ளாகவும், மற்ற பணிகளுக்கு அதிவிரைவில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டது. தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!