மத்திய அரசில் 10/ 12வது படித்தவர்களுக்கான வேலை – 100+ காலிப்பணியிடங்கள்..!

0
மத்திய அரசில் 10 12வது படித்தவர்களுக்கான வேலை - 100+ காலிப்பணியிடங்கள்..!
மத்திய அரசில் 10 12வது படித்தவர்களுக்கான வேலை - 100+ காலிப்பணியிடங்கள்..!
மத்திய அரசில் 10/ 12வது படித்தவர்களுக்கான வேலை – 100+ காலிப்பணியிடங்கள்..!

நாசிக் பீரங்கி மையத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் LDC, Model Maker, Carpenter, Cook, Range Lascar, Fireman, Arty Lascar, Barber, Washerman, MTS, Syce, MTS Lascar & Equipment Repairer போன்ற பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் நாசிக் பீரங்கி மையம்
பணியின் பெயர் LDC, Model Maker, Carpenter, Cook, Range Lascar, Fireman, Arty Lascar, Barber, Washerman, MTS, Syce, MTS Lascar & Equipment Repairer
பணியிடங்கள் 107
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 28 Days
விண்ணப்பிக்கும் முறை Online
நாசிக் பீரங்கி மைய பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு படி LDC, Model Maker, Carpenter, Cook, Range Lascar, Fireman, Arty Lascar, Barber, Washerman, MTS, Syce, MTS Lascar & Equipment Repairer பணிகளுக்கென 107 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Artillery Centre Nashik கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு/ 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

நாசிக் பீரங்கி மைய வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

நாசிக் பீரங்கி மைய ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.18,000/- முதல் ரூ.63,200/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Artillery Centre Nashik தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

நாசிக் பீரங்கி மைய விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!