உள்துறை அமைச்சகத்தில் ரூ.1,51,100/- சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு – எழுத்து தேர்வு கிடையாது!  

0
உள்துறை அமைச்சகத்தில் ரூ.1,51,100/- சம்பளத்தில் பணிபுரிய வாய்ப்பு - எழுத்து தேர்வு கிடையாது!  

 Investigator, Research Officer, Technical Officer ஆகிய பணிகளுக்கென உள்துறை அமைச்சகத்தில் (MHA) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,51,100/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் உள்துறை அமைச்சகம் (MHA)
பணியின் பெயர் Investigator, Research Officer, Technical Officer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.05.2024 (With in 60 Days)
விண்ணப்பிக்கும் முறை Offline

உள்துறை அமைச்சகம் காலியிடங்கள்:

உள்துறை அமைச்சகத்தில் (MHA) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Investigator – 01 பணியிடம்
  • Research Officer – 01 பணியிடம்
  • Technical Officer – 01 பணியிடம்

MHA கல்வி:

இந்த உள்துறை அமைச்சகம் சார்ந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / கல்வி  நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree அல்லது Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பெண்களுக்கு ரூ.2 லட்சம் ரொக்கம் – மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!

MHA அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், UT / PSU நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

MHA வயது வரம்பு:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மேற்படாதவராக இருப்பது அவசியமானது ஆகும்.

MHA சம்பளம்:

  • Investigator பணிக்கு Level – 6 படி, ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை என்றும்,
  • Research Officer பணிக்கு Level – 7 படி, ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை என்றும்,
  • Technical Officer பணிக்கு Level – 8 படி, ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.

MHA தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் Deputation / Absorption விதிமுறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

MHA விண்ணப்பிக்கும் விதம்:

இந்த உள்துறை அமைச்சகம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 02.05.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!