IB புலனாய்வு பணியகத்தில் 516 காலியிடங்கள் 2021 – ரூ.2,08,700/- ஊதியம்!!

0
IB புலனாய்வு பணியகத்தில் 516 காலியிடங்கள் 2021 - ரூ.2,08,700 ஊதியம்!!
IB புலனாய்வு பணியகத்தில் 516 காலியிடங்கள் 2021 - ரூ.2,08,700 ஊதியம்!!

IB புலனாய்வு பணியகத்தில் 516 காலியிடங்கள் 2021 – ரூ.2,08,700/- ஊதியம்!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புலனாய்வு பணியகத்தில் (Intelligence Bureau) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Deputy Director, Deputy Central Intelligence Officer and Others மற்றும் பல பணிகளுக்கு 516 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
MHA வேலைவாய்ப்பு விவரங்கள்:

பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இவ்வயதிற்குள் இருப்பவர்கள் 10ம்/ 12ம் வகுப்பு/ Degree/ Graduate/ Bachelor’s Degree/ Master Degree/ BE/ B.Tech/ B.Sc அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் கீழ் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

அதனோடு பணியில் 02 முதல் 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பிப்போர் Interview மற்றும் Written Test இல்லாமல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 10.10.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமுன் கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!