மெட்டாவில் வரவிருக்கும் புதிய பிளாட்ஃபார்ம் – வெளியான ஷாக்கிங் நியூஸ்!

0
மெட்டாவில் வரவிருக்கும் புதிய பிளாட்ஃபார்ம் - வெளியான ஷாக்கிங் நியூஸ்!
மெட்டாவில் வரவிருக்கும் புதிய பிளாட்ஃபார்ம் - வெளியான ஷாக்கிங் நியூஸ்!
மெட்டாவில் வரவிருக்கும் புதிய பிளாட்ஃபார்ம் – வெளியான ஷாக்கிங் நியூஸ்!

எலான் மஸ்க் ட்விட்டர் செயலியை வாங்கியதிலிருந்து, ட்விட்டர் செயலிக்கு போட்டியாக பல நிறுவனங்கள் மற்றொரு செயலியை அறிமுகப்படுத்த முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் மெட்டா நிறுவனம் ட்விட்டர் போன்ற செயலியை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்விட்டர்

எலான் மஸ்க் ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இதில் குறிப்பாக தற்போது நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட திரைப்பட நட்சத்திரங்கள், டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுத் துறையில் பிரபலமான நட்சத்திரங்கள் மற்றும் பிற துறை பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கணக்கை அடையாளம் காண ட்விட்டரில் ப்ளூ டிக் வசதியை பெற கட்டணம் செலுத்தி பெற வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

IPL சீசன் – 16 .. சென்னை Vs குஜராத் அணிகள் மோதல் – துவங்கியது டிக்கெட் விற்பனை!

மேலும் இது போன்ற பல வகையான புதிய மாற்றங்களை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தி வருகிறார். இதனால் மற்ற நிறுவனங்களும் ட்விட்டருக்கு போட்டியாக அதே போன்ற செயலியை அறிமுகப்படுத்தி லாபம் பெற முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில், மெட்டா நிறுவனம் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் இதில், மற்ற செயலிகள் போன்று குறுஞ்செய்தி அனுப்புவது மட்டுமல்லாமல், ட்விட்டர் செயலியில் இருக்கும் அம்சங்களையும் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்வது, பரவலாக்கப்பட்ட நெட்வொர்க்கில் வேலை செய்யக்கூடிய வகையில் கொண்டு வரப்படும் என தெரிகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!