மருந்துப் பொருட்களின் கண்டுபிடிப்பு

0

மருந்துப் பொருட்களின் கண்டுபிடிப்பு

TNPSC Group 4 OnlineTestSeries 2019

 

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

பொது அறிவு பாடக்குறிப்புகள் Download

உயிரியல் பாடக்குறிப்புகள் Download

இங்கே தேர்வுக்கு தயாராகுபவர்களுக்காக முக்கியமான மருந்து பொருட்கள் மற்றும் அதனை கண்டறிந்தவர்களும் கொடுக்கப்பட்டுள்ள்ளன.

அட்ரினல் சுரப்பி1894ஸ்காப்பர் ரூ ஆலிவர்பிரிட்டன்
அனஸ்தெசியா லோக்கல்1885கொல்லர்ஆஸ்திரியா
நரம்பு பழுதடைவதால் உணர்வு குறைந்து வலி மறக்கவைத்தல்
அனஸ்தெசியா ஸ்பைனல்1898பீயர்ஜெர்மனி
முதுகுத்தண்டுவடம் பழுதடைவதால் வலி மறக்கவைத்தல்
ஆண்டி டாக்ஸின் எதிர் பொருள் அறிவியல்1890பெஹ்ரிங் ரூ கிட்டாஸடோஜெர்மனி ஜப்பான்
டாக்சின் என்பது வியாதி கிருமிகளை உருவாக்குவது அதற்கு எதிராக செயல்படும் மருந்தினை தயாரிப்பது ஆண்டி டாக்சின்
ஆஸ்பிரின்1889ட்ரஸர்ஜெர்மனி
வலி நிவாரணி
ஆயுர்வேதம்2000- 1000இந்தியா
பாக்டீரியா1683லூயூவென்ஹாக்நெதர்லாந்து
பாக்டீரியாலஜி1872பெர்டினண்ட் கோஹன்ஜெர்மனி
பாக்டீரியத்தைப் பற்றி படிக்கும் அறிவியல்
பயோ கெமிஸ்டிரி (உயிர் வேதியியல்)1648ஜேன் பாப்டிஸ்டெ வேன் ஹெல்மொன்ட்பிரான்ஸ்
இரத்த பிளாஸ்மா சேகரிப்பு (இரத்த சேகரிப்பு நிலையம்)1940டிரியூUSA
இரத்தம் மாற்றுதல்1625ஜீன் பாப்டிஸ்ட் டென்னிஸ்பிரான்ஸ்
கார்டியாக் பேஸ்மேக்கர்1932ஏ.எஸ். ஹைமன்USA
சி.ஏ.டி. ஸ்கேனர்1968காட்ஃப்ரை ஹோன்ஸ்பீல்ட்பிரிட்டன்
கீமோதெரப்பி1493-1541பாரசெல்லுஸ்ஸ்விட்சர்லாண்டு
மயக்கமடையச் செய்யும் மருந்து (க்ளோரோஃபார்ம்)1847ஜேம்ஸ் சிம்ஸன்பிரிட்டன்
க்ளோரோமைசிடின்1947பர்க்ஹோல்டர்USA
டைபாயிடு காய்ச்சலுக்கான மருந்து-பாக்டீரியா எதிர் பொருள்
காலராää எலும்புருக்கி நோய் கிருமி1877ராபர்ட் கோச்ஜெர்மனி
இரத்த சுழற்சி (ஓட்டம்)1628வில்லியம் ஹார்விபிரிட்டன்
கிரையோ சர்ஜரி1953ஹென்றி ஸ்வான்USA
உடலில் தேவையில்லாத சதை கல் போன்றவற்றை எளிய முறையில் அகற்றும் சிகிச்சை
டிப்தீரியா நோய் கிருமி1883-84க்ளெப்ஸ் ரூ லோப்லர்ஜெர்மனி
எலக்ட்ரோ கார்டியா கிராப்1903வில்லியம் எய்ன்தோவன்நெதர்லாண்டு
இதய செயல்பாடுகளை கணக்கிடும் கருவி
எலக்ட்ரோ என்செஃப்லோகிராம்1929ஹேன்ட் பார்கர்ஜெர்மனி
மூளையில் எலக்ட்ரிக்கல் செயல்பாடுகளைக் கண்டறியும் கருவி
எம்பிரியாலஜி கருவியல்1792-1896காரி ஏர்னஸ்ட் ரூ வேர் பீயர்எஸ்டோனியா
கரு வளர்தல் குறித்த அறிவியல்
எண்டோகிரினாலஜி நாளமில்லா சுரப்பி1902பெய்லிஸ் ரூ ஸ்டார்லிங்பிரிட்டன்
முதல் டெஸ்ட் டியூப் குழந்தை1978ஸ்டெப்டோ ரூ எட்வர்ட்ஸ்பிரிட்டன்
ஜீன் தெரப்பி (மனிதர் தொடர்பான)1980மார்டின் கிளைவ்USA
புற்றுநோய் சார்ந்த ஜீன்கள்1982ராபர்ட் வெய்ன்பர்க் ரூ மற்றவர்கள்USA
இதய மாற்று அறுவை சிகிச்சை1967சிறிஸ்டியன் பர்னார்டுதென் ஆப்ரிக்கா
ஹிஸ்டோலஜி1771-1802மேரி பைகாட்பிரான்ஸ்
மிகச்சிறிய செல் திசுக்களின் வளர்ச்சி பற்றியது
ஹைப்போ டெர்மிக் சிரிஞ்1853அலெக்ஸாண்டர் வுட்பிரிட்டன்
ஊசி இணைக்கப்பட்ட பிளாஸ்டிக் அல்லது கண்ணாடியிலான சிரிஞ்சி
சிறுநீரக இயந்திரம்1944போல்ஃப்நெதர்லாந்து
தொழுநோய் (பாசில்லஸ் பாக்டீரியா)1873ஹான்சென்நார்வே
எல்.எஸ்.டி1943ஹாப்ட்மேன்ஸ்விட்சர்லாண்டு
சட்டப்பூர்வமான சோதனை லெய்சர்கிக் அமிலத்தால் ஆன ஊசி மருந்து
மலேரியா கிருமி1880லாவேரன்பிரான்ஸ்
மார்ஃபின்1805ஃப்ரிடரிக் செர்டியூமர்ஜெர்மனி
மார்ஃபின் என்பது வலி நிவாரணி ஊசி ஆகும்
நியூராலஜி1758-1828ஃப்ரன்ஸ் ஜோஸப் கால்ஜெர்மனி
நரம்பியல் சம்பந்தப்பட்ட அறிவியல்
அணுக்கரு காந்த தோற்றம்1971ரெய்மண்ட் டாமடியன்USA
திறந்த இருதய அறுவை சிகிச்சை1953வால்டன் லில்லிஹெல்USA
ஓரல் கான்ட்ரா செப்டிவ் பைல்ஸ்1955கிரீகோரி பின்சஸ் ராக்USA
குடலின் பகுதியில் தினமும் உணவுப் பொருள் தொடர்ந்து தங்குவதால் ஏற்படுவது – குடல் அலர்ஜி
பெனிசிலின்1928அலெக்ஸாண்டர் ஃபளெம்மிங்பிரிட்டன்
மரபு சார்ந்த எதிர்பொருள்
ஃபிசியாலஜி1757-66அல்பிரக்ட் வான் ஹால்லர்ஸ்விட்சர்லாந்து
உயிர் பொருட்களின் செயல்பாடு சார்ந்த உயிரியலின் ஒரு பிரிவு
பாசிட்ரான் எமிசன் டோமோகிராஃபி1978லௌசி சோகோலோப்USA
மருத்துவத்தின் தோற்ற தொழில்நுட்பம்- நுண் பொருட்களைக் காண (மூளை டியூமர்)
ரேபிஸ் எதிர் பொருள்1860லூயிஸ் பாஸ்டர்பிரான்ஸ்
ரீகாம்பனென்ட் டி.என்.ஏ. தொழில் நுட்பம்1972-73பால் பெர்க்ää ஹச்.டபிள்யூ. போயர் எஸ். கோஹன்USA
ரிசெர்பின்1949ஜேல் வாகில்இந்தியா
உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்து
ஆர்.ஹச். காரணி1940கார்ல் லாண்ட்ஸ்டெய்னர்USA
ஆர்.ஹச்.காரணி என்பது இரத்த சிவப்பணுவில் காணப்படும் மரபு சார்ந்த பொருள்
செரோலஜி1884-1915பால் எர்லிச்ஆஸ்திரியா
இரத்த திரவப் பொருட்களைப் பற்றிய அறிவியல்
பெரியம்மை நோய் ஒழிப்பு1980டபிள்யூ.ஹச்.ஓ. அறிவிப்புUSA
சின்னம்மை நோய் அழிக்கப்பட்டது
ஸ்டெதொஸ்கோப்1819ரேன் லேனக்பிரான்ஸ்
உடலில் உருவாகும் சப்தம் நாடித்துடிப்பு சுவாசம் கண்டறிவது
ஸ்ட்ரெப்டோமைசின்1944செல்மன் வாக்மேன்USA
எலும்புருக்கி நோய்க்கான எதிர்ப்பு மருந்து
சிந்தடிக் ஆண்டிஜன்1917லாண்ஸ்டெய்னர்USA
டெராமைசின்1950ஃபின்லே ரூ மற்றவர்கள்USA
தைராக்ஸின்1919எட்வர்ட் கால்வின் கொண்டால்USA
தைராயிடு சுரப்பியால் சுரக்கப்படும் முக்கியப் பொருள்
தைபஸ் வாக்ஸின்1909ஜே. நிகோல்பிரான்ஸ்
வாக்ஸினேசன் (தடுப்பு மருந்து)1796எட்வர்ட் ஜென்னர்பிரிட்டன்
மீசில்ஸ் தடுப்பு மருந்து1963என்டர்ஸ்USA
மெனின்ஜிட்டிஸ் தடுப்பு மருந்து1987கார்டன் எட் எல் கன்னாட் லாப்USA
போலியோ தடுப்பு மருந்து1954ஜோனாஸ் சால்க்USA
போலியோ சொட்டு மருந்து (வாய் வழியாக)1960ஆல்பர்ட் சாபின்USA
ரேபிஸ் தடுப்பு மருந்து1885லூயிஸ் பாஸ்டியர்பிரான்ஸ்
சின்னம்மை தடுப்பு மருந்து1776ஜென்னர்பிரிட்டன்
வைராலஜி1892இவனோவ்ஸ்கி ரூ பாஜெர்னிக்நெதர்லாண்டு
வைரசைப் பற்றி அறியும் அறிவியல்
வைட்டமின் ஏ1913எம்சி கொல்லம்ää எம். டேவிஸ்USA
வைட்டமின் பி11936மினோட் மர்பிUSA
வைட்டமின் சி1919ஃப்ரோய்லிக் ஹோலஸ்ட்நார்வே
வைட்டமின் டீ1925மெக் கால்லம்USA
வைட்டமீன் கே1938டொய்சி டாம்USA
வெஸ்டர்ன் சைன்டிபிக் தெரஃப்பி460-370 ஹிப்போகிராடஸ்கிரேக்கம்
யோகா200-100 பதஞ்சலிஇந்தியா
மருந்துப் பொருட்களின் கண்டுபிடிப்பு PDF Download

Download Banking Awareness PDF

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Telegram ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!