திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஏப்.26ம் தேதி கடைசி நாள்!

0
திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஏப்.26ம் தேதி கடைசி நாள்!
திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஏப்.26ம் தேதி கடைசி நாள்!
திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஏப்.26ம் தேதி கடைசி நாள்!

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தேசிய நலவாழ்வு குழுமத்தின் பல்வேறு திட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மனநல ஆலோசகர், மருந்தாளுநர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மனநல ஆலோசகர், மருந்தாளுனர், தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் கவனத்திற்கு – அரசு முக்கிய அறிவிப்பு!

இப்பணிக்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்பு முதல் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மேலும் Diploma in Pharmacy, M.Sc Psychology / M.Phil Clinical Psychology / M.A or M.Sc Psychology, M.A Social Work (Medical / Psychiatry) Master of Social Work (Medical / Psychiatry) உள்ளிட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணியில் சேருபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.5,000 முதல் ரூ.18,000 வரை வழங்கலாம்.

இதில் தகுதியான நபர்கள் நேர்முக தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்கு விண்ணப்பிக்க https://tirunelveli.nic.in/notice_category/recruitment/ என்ற லிங்கை கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நகல் எடுத்து கொள்ள வேண்டும். அதன்பின்பு அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து முதல்வர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி – 627011 என்ற முகவரிக்கு வருகிற ஏப்ரல் 26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இது https://tirunelveli.nic.in/notice_category/recruitment/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!