பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை ரெடி !
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Associate பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS) |
பணியின் பெயர் | Project Associate |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பல்கலைக்கழக பணியிடம்:
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) Project Associate பணிக்கு என 1 இடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
Project Associate கல்வி தகுதி:
விண்ணப்பதாரர் பணி சார்ந்த துறைகளில் Post Graduate, MVSc Degree-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
Project Associate சம்பளம்:
Project Associate பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள். HRA போன்ற இதர ஊதியங்களும் வழங்கப்படும்.
TANUVAS தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 25.04.2022 அன்று நடைபெறும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
TANUVAS விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தாங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து 25.04.2022 அன்று நடைபெறும் தேர்வுக்கு நேரில் கொண்டு வர வேண்டும்.
TANUVAS தேர்வு நடைபெறும் இடம்:
Department of Veterinary Clinical Medicine
2nd Floor, Kamaraj block,
Madras Veterinary College (TANUVAS),
Vepery, Chennai -07.