MECON நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!

0
MECON நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!
MECON நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!

MECON நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!

MECON Limited எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பு கடந்த ஜூன் மாத இறுதியில் வெளியானது. அதில் Assistant Manager, Deputy Manager, Medical Officer, Manager, Senior Manager, Specialist, AGM & DGM பணிகளுக்கு 26 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
MECON வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • வயது வரம்பு குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 47 வயது வரை இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Engineering/ Degree/ PG Degree/ PG Diploma/ MBA/ CA/ MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • Personal Interview மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
  • Gen/ OBC/EWS விண்ணப்பதாரிகள் ரூ.1,000/- கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST/ PWD/ EXSM/ Internal விண்ணப்பதாரிகளுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் 24.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில் நாளையோடு அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

MECON Job Notification 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!