MECON நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

0
MECON நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
MECON நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

MECON நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

MECON Limited எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு Assistant Manager, Deputy Manager, Medical Officer, Manager, Senior Manager, Specialist, AGM & DGM பணிகளுக்கு திறமை மிக்கவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகவல்களை கீழே அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Mecon Limited 
பணியின் பெயர் Assistant Manager, Deputy Manager, Medical Officer, Manager, Senior Manager, Specialist, AGM & DGM
பணியிடங்கள் 26
கடைசி தேதி June 2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

MECON நிறுவனத்தில் Assistant Manager, Deputy Manager, Medical Officer, Manager, Senior Manager, Specialist, AGM & DGM பணிகளுக்கு 26 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 47 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

MECON கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Engineering/ Degree/ PG Degree/ PG Diploma/ MBA/ CA/ MBBS இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

Personal Interview மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • Gen/ OBC/EWS விண்ணப்பதாரிகள் – ரூ.1,000/-
  • SC/ ST/ PWD/ EXSM/ Internal விண்ணப்பதாரிகள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் 25.06.2021 முதல் 24.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Notification 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!