MDL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.2,80,000/-ஊதியம் || விண்ணப்பிக்க முந்துகள்!!

0
MDL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ. ரூ.2,80,000/-ஊதியம் || விண்ணப்பிக்க முந்துகள்!!
MDL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ. ரூ.2,80,000/-ஊதியம் || விண்ணப்பிக்க முந்துகள்!!
MDL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.2,80,000/-ஊதியம் || விண்ணப்பிக்க முந்துகள்!!

Mazagon Dock Shipbuilders Limited (MDL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் General Manager,Additional General Manager, Deputy General Manager & others பணிகளுக்கென மொத்தம் 39 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் 19.02.2023 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் MDL
பணியின் பெயர் General Manager,Additional General Manager, Deputy General Manager & others
பணியிடங்கள் 39
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
MDL காலிப்பணியிடங்கள்:

MDL நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி General Manager,Additional General Manager, Deputy General Manager & others பணிகளுக்கென மொத்தம் 39 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MDL வயது வரம்பு:
  • General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 54 ஆக இருக்க வேண்டும்.
  • Additional General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 52 ஆக இருக்க வேண்டும்.
  • Deputy General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 50 ஆக இருக்க வேண்டும்.
  • Chief Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 46 ஆக இருக்க வேண்டும்.
  • Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 42 ஆக இருக்க வேண்டும்.
  • Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 38 ஆக இருக்க வேண்டும்.
  • Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 34 ஆக இருக்க வேண்டும்.
  • Senior Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 30 ஆக இருக்க வேண்டும்.
  • Executive Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 28 ஆக இருக்க வேண்டும்.
MDL கல்வி தகுதி:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் AICTE பல்கலைக்கழகத்தில் Mechanical / Electrical / Electronics / Naval Architecture பாடப்பிரிவில் Engineering / Postgraduate/ Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Deputy General Manager,Senior Officer (Finance) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் AICTE பல்கலைக்கழகத்தில் MBA (Finance)/ MMS (Finance) / Post Graduate Degree/ Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Officer (HR) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree/ PG Diploma / MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Officer (Fire) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate Degree பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Officer (Company Secretary) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Law/ LLB பாடப்பிரிவில் Bachelor degree பெற்றிருக்க வேண்டும்.
  • Hindi Officer (Rajbhasha) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Hindi/ Sanskrit ல் Master’s degree பெற்றிருக்க வேண்டும்.
MDL ஊதிய விவரம் :
  • General Manager பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.120000/- ரூ.280000/-ஊதியமாக வழங்கப்படும்.
  • Additional General Manager பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.100000-ரூ.260000/-ஊதியமாக வழங்கப்படும்.
  • Deputy General Manager பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.90000-ரூ.240000 /-ஊதியமாக வழங்கப்படும்.
  • Chief Manager பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.80000-ரூ.220000 /-ஊதியமாக வழங்கப்படும்.
  • Manager பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.70000-ரூ.200000/-ஊதியமாக வழங்கப்படும்.
  • Deputy Manager பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60000-ரூ.180000 /-ஊதியமாக வழங்கப்படும்.
  • Assistant Manager பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50000-ரூ.160000/-ஊதியமாக வழங்கப்படும்.
  • Senior Engineer,Executive Trainee பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40000-ரூ.140000 /-ஊதியமாக வழங்கப்படும்.
MDL தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Written Test / Personal Interview/ Documents Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

MDL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 19.02.2023 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் காணவும்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!