தமிழக தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2021

0
தமிழக தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2021
தமிழக தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2021
தமிழக தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2021

மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுக்காவில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Village Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் அதன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுக்கா
பணியின் பெயர் Village Assistant
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தரங்கம்பாடி தாலுக்கா பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Village Assistant பணிக்கென 16 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை தாலுக்கா கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் அல்லது கல்வி நிறுவனத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருப்பது கட்டாயமானதாகும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

தாலுக்கா அலுவலக வயது வரம்பு:
  • SC/ SCA / ST – 21 முதல் 37 ஆண்டுகள்
  • MBC/ BC / BC(M) – 21 முதல் 34 ஆண்டுகள்
  • OC – 21 முதல் 32 ஆண்டுகள்
Taluk Office ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.12.2021 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!