தமிழக தாலுகா ஆபிசில் 5 வது முடித்தவர்களுக்கான வேலை – உதவியாளர் பணியிடங்கள்..!

0
தமிழக தாலுகா ஆபிசில் 5 வது முடித்தவர்களுக்கான வேலை -
தமிழக தாலுகா ஆபிசில் 5 வது முடித்தவர்களுக்கான வேலை -

தமிழக தாலுகா ஆபிசில் 5 வது முடித்தவர்களுக்கான வேலை – உதவியாளர் பணியிடங்கள்..!

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியானது. இதில் காலியாக உள்ள Village Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Village Assistant பணிக்கென 21 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 என்றும் அதிகபட்சம் 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணாதரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் அல்லது கல்வி நிறுவனத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.11,000/- முதல் ரூ.35,100/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.12.2021 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!