அரசு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – 5வது தேர்ச்சி போதும்..!

0
அரசு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 - 5வது தேர்ச்சி போதும்..!
அரசு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 - 5வது தேர்ச்சி போதும்..!
அரசு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – 5வது தேர்ச்சி போதும்..!

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Village Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம்
பணியின் பெயர் Village Assistant
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலக பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Village Assistant பணிக்கென 21 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலக வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 என்றும் அதிகபட்சம் 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 32 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலக கல்வித்தகுதி:

விண்ணாதரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் அல்லது கல்வி நிறுவனத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலக ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்டும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.11,000/- முதல் ரூ.35,100/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலக தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலக விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.12.2021 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:-

Taluk Office,
Sirkali,
Mayiladuthurai-609111

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!