மத்திய அரசின் நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு 2021 !!

0
மத்திய அரசின் நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு 2021 !!
மத்திய அரசின் நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு 2021 !!

மத்திய அரசின் நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு 2021 !!

மத்திய நிலக்கரி நிறுவனமான மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Revenue Inspector & Amin பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளபடி தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியுடையோர் விரைந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Mahanadi Coal Fields
பணியின் பெயர் Revenue Inspector & Amin
பணியிடங்கள் 06
கடைசி தேதி 30.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வேலைவாய்ப்பு 2021 :

Revenue Inspector & Amin ஆகிய இவ்விரு பணிகளுக்கும் தலா 03 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.04.2021 ஆம் தேதியினை பொறுத்து வகுறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 69 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  1. Revenue Inspector – Revenue Inspector பணிகளுக்கு Certificate of Competency பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 20 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  2. Amin – Amin பணிகளுக்கு Certificate of Competency பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 20 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.03.2021 முதல் 30.03.2021 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!