மதுரையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 1500 காலிப்பணியிடங்கள்..!
அகம் பவுண்டேஷன் ஆனது மதுரை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 40 முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1500 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.எனவே வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் நபர்கள் இப்பதிவை முழுமையாக படித்து விட்டு தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ள அழைக்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Agam Foundation |
பணியின் பெயர் | Madurai District Private Job Fair |
பணியிடங்கள் | 1500 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Job Fair காலிப்பணியிடங்கள்:
அகம் பவுண்டேஷன் ஆனது மதுரை மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு என்று மொத்தமாக 1500 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
Job Fair கல்வித் தகுதி:
இதன் முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை / ITI / Diploma / Nursing / PG / UG / degree போன்ற ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். கல்வித் தகுதி குறித்து கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
Job Fair ஊதிய விவரம்:
இந்த முகாமில் பல்வேறு நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு பணிகளுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளது எனவே விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் தகுதிக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.
Job Fair தேர்வு முறை:
இந்த முகாமில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றார்ப்போல் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
Job Fair விண்ணப்ப கட்டணம்:
இந்த முகாமில் கலந்து கொள்ள எந்த ஒரு விண்ணப்ப கட்டணம் மற்றும் அனுமதி கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளது. எனவே இந்த அறிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்துகிறோம்.
Job Fair விண்ணப்பிக்கும் முறை:
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள ஆர்வம் மற்றும் விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை கிளிக் செய்து, அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 24.04.2022 தினத்தன்று நேரில் சென்று கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.