Project Fellow பணிக்கு ரூ.18,000 ஊதியம் – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!

0
Project Fellow பணிக்கு ரூ.18,000 ஊதியம் - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!
Project Fellow பணிக்கு ரூ.18,000 ஊதியம் - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!
Project Fellow பணிக்கு ரூ.18,000 ஊதியம் – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் (Madras University) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. Project Fellow பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (04.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

University of Madras வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் (Madras University) Project Fellow பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
  • Project Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Politics & Public Administration பாடப்பிரிவில் M.Phil, Master Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Exams Daily Mobile App Download

  • இந்த பல்கலைக்கழக பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.18,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

University of Madras விண்ணப்பிக்கும் முறை:

Project Fellow பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்ப படிவத்தை (CV) தயார் செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து smallvillage2021@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது The Professor & Head, Department of Politics & Public Administration, University of Madras, Chepauk Campus, Chennai-600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

நாளை (04.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!