Madras பல்கலைக்கழகத்தில் ரூ.18,000/- சம்பளம் – பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள்! தேர்வு கிடையாது!

0
Madras பல்கலைக்கழகத்தில் ரூ.18,000/- சம்பளம் - பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள்! தேர்வு கிடையாது!
Madras பல்கலைக்கழகத்தில் ரூ.18,000/- சம்பளம் - பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள்! தேர்வு கிடையாது!
Madras பல்கலைக்கழகத்தில் ரூ.18,000/- சம்பளம் – பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள்! தேர்வு கிடையாது!

மெட்ராஸ் பல்கலைக்கழகம் (Madras University) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Project Fellow பணிக்கு என காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் University of Madras (Madras University)
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

மெட்ராஸ் பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில் மெட்ராஸ் பல்கலைக்கழகம் (Madras University) காலியாக உள்ள Project Fellow பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Project Fellow கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Politics & Public Administration பாடப்பிரிவில் M.Phil அல்லது Master Degree படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Project Fellow ஊதியம்:

Project Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு மாதம் தோறும் ரூ.18,000/- ஊதியமாக தரப்படும்.

Project Fellow தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Project Fellow விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி தங்களது விண்ணப்பத்தை (CV) தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து smallvillage2021@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (04.07.2022) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Professor & Head,
Department of Politics & Public Administration,
University of Madras,
Chepauk Campus, Chennai-600 005.

Madras University Notification Link

Madras University Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!