தமிழகத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை..!

0
தமிழகத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை..!
தமிழகத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை..!
தமிழகத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை..!

தமிழகத்தில் செயல்படும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து Project Assistant பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதனை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மெட்ராஸ் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மெட்ராஸ் பல்கலைக்கழக பணியிடங்கள்:

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிகளுக்கு பல்வேறு காலியிடம் உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Madras University கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம்பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் M.Sc படித்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ தளத்தினை பார்வையிடவும்.

Madras University வயது வரம்பு:

வயது வரம்பு மற்றும் வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Madras University தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TN’s Best Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 15.12.2021ம் தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:-

டாக்டர். வி. அரவிந்தன், உதவிப் பேராசிரியர், மரபியல் துறை, டாக்டர் ஏஎல்எம் பிஜி ஐபிஎம்எஸ், மெட்ராஸ் பல்கலைக்கழகம், தரமணி, சென்னை – 600 113.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!