மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு…!

0
மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு...!
மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு...!
மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு…!

சென்னை பல்கலைக்கழகமானது (University of Madras) தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Guest Lecturer, Teaching and Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் University of Madras
பணியின் பெயர் Guest Lecturer, Teaching and Research Fellow
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

University of Madras பணியிடம்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், சென்னை பல்கலைக்கழகத்தில் Guest Lecturer, Teaching and Research Fellow பணிக்கு என 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Guest Lecturer – 4 பணியிடங்கள்
  • Teaching and Research Fellow – 3 பணியிடங்கள்
    Exams Daily Mobile App Download
Assistant Professor தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Ph.D in Geology/ Applied Geology/ Geophysics/ Remote Sensing என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமாகும்.

University of Madras ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Guest Lecturer – ரூ. 20,000/-
  • Teaching and Research Fellow – ரூ. 15,000/-

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Assistant Professor தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

University of Madras விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!