மெட்ராஸ் உயர்நீதிமன்ற காலிப்பணியிடங்கள் 2022 – முக்கிய வெளியீடு..!

0
மெட்ராஸ் உயர்நீதிமன்ற காலிப்பணியிடங்கள் 2022 - முக்கிய வெளியீடு..!
மெட்ராஸ் உயர்நீதிமன்ற காலிப்பணியிடங்கள் 2022 - முக்கிய வெளியீடு..!
மெட்ராஸ் உயர்நீதிமன்ற காலிப்பணியிடங்கள் 2022 – முக்கிய வெளியீடு..!

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இருந்து வெளியிடப்பட்ட Chobdar, Office Assistant மற்றும் பல்வேறு பணிக்கான Common Practical Test நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Madras High Court
பணியின் பெயர் Chobdar, Office Assistant & Various
Test Date  27.02.2022 & 28.02.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி Download Below

Common Practical Test Schedule:

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் சோப்தார், அலுவலக உதவியாளர், மற்றும் பல்வேறு பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த பணிகளுக்கென பலரும் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேர்வர்களுக்கு Common Practical Test ஆனது 27.02.2022ம் தேதிக்கு நடைபெறும் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Center – Join Now

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Common Practical Test ஆனது 27.02.2022ம் தேதி நடக்க இருப்பதாகவும், சோப்தார், அலுவலக உதவியாளர், மற்றும் சமையல்காரர் பதவிக்கு Common Practical Test ஆனது 28.02.2022ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதற்கான நுழைவு சீட்டை அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் Registration No மற்றும் Date of Birth டைப் செய்து கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Download Hall Ticket

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!