தமிழகத்தில் புதிதாக 1412 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே !

0
தமிழகத்தில் புதிதாக 1412 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே !
தமிழகத்தில் புதிதாக 1412 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே !
தமிழகத்தில் புதிதாக 1412 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே !

சென்னை உயர் நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தெப்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Server, Process Writer, Xerox Operator, Lift Operator & Driver காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றம்
பணியின் பெயர் Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Server, Process Writer, Xerox Operator, Lift Operator & Driver
பணியிடங்கள் 1412
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
சென்னை உயர் நீதிமன்றம் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Server, Process Writer, Xerox Operator, Lift Operator & Driver பணிக்கென மொத்தம் 1412 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Examiner – 118 பணியிடங்கள்
 • Reader – 39 பணியிடங்கள்
 • Senior Bailiff – 302 பணியிடங்கள்
 • Junior Bailiff – 574 பணியிடங்கள்
 • Process Server – 41 பணியிடங்கள்
 • Process Writer – 03 பணியிடங்கள்
 • Xerox Operator – 267 பணியிடங்கள்
 • Lift Operator – 9 பணியிடங்கள்
 • Driver – 59 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
Madras High Court கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Madras High Court ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Examiner – Level 8 – Rs.19,500 – Rs.71,900/-
 • Reader – Level 8 – Rs.19,500 – Rs.71,900/-
 • Senior Bailiff – Level 8 – Rs.19,500 – Rs.71,900/-
 • Junior Bailiff – Level 7 – Rs.19,000-Rs.69,900/-
 • Process Server – Level 7 – Rs.19,000 – Rs.69,900/-
 • Process Writer – Level 3 – Rs.16,600-Rs.60,800/-
 • Xerox Operator – Level 3 – Rs.16,600 – Rs.60,800/-
 • Lift Operator – Level 2 – Rs.15,900-Rs.58,500/-
 • Driver – Level 8 – Rs.19,500- Rs.71,900/-

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

சென்னை உயர் நீதிமன்றம் தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பயட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Madras High Court விண்ணப்பக்கட்டணம்:
 • Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Server, Process Writer, Xerox Operator & Lift Operator பணிக்கு விண்ணப்பிக்கும் SC, ST பிரிவினை சார்ந்தவர்களில் தவிர மற்றவர்களுக்கு ரூ.550 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • Driver பணிக்கு விண்ணப்பிக்கும் SC, ST பிரிவினை சார்ந்தவர்களில் தவிர மற்றவர்களுக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here