L&T நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!

0
L&T நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!
L&T நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!
L&T நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!

தனியார் நிறுவனமான L&T Construction நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Electrical, Project Management, Erection Engineer, Head EHS, Ass. Manager – MEP, Project Controls போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் எளிய வழிமுறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் L&T Construction
பணியின் பெயர் Electrical, Project Management, Erection Engineer and Other
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
L&T Construction காலிப்பணியிடங்கள்:

L&T Construction நிறுவனத்தில் Electrical, Project Management, Erection Engineer, Head EHS, Ass. Manager – MEP, Project Controls போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

L&T Construction கல்வி தகுதி:

இந்த L&T Construction நிறுவன பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Engineering Degree, Graduation Degree, PG Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

L&T Construction அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 25 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

L&T Construction வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

L&T Construction சம்பளம்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளமாக பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

L&T Construction தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
  • Written Test
  • GD
  • Technical Interview
  • HR Interview
L&T Construction விண்ணப்பிக்கும் விதம்:

இந்த L&T Construction நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!