TNPSC Reporter ஆக பணியாற்ற வேண்டுமா? மிகக்குறைந்த விலையில் Test Pack! முழு விபரங்கள் இதோ!!

0
TNPSC Reporter ஆக பணியாற்ற வேண்டுமா? மிகக்குறைந்த விலையில் Test Pack! முழு விபரங்கள் இதோ!!
TNPSC Reporter ஆக பணியாற்ற வேண்டுமா? மிகக்குறைந்த விலையில் Test Pack! முழு விபரங்கள் இதோ!!
TNPSC Reporter ஆக பணியாற்ற வேண்டுமா? மிகக்குறைந்த விலையில் Test Pack! முழு விபரங்கள் இதோ!!

தமிழ்நாடு சட்டமன்றச் செயலகப் பணியகத்தில் English Reporter, Tamil Reporter உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வானது 21.12.2022 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வில் வெற்றி பெற நீங்கள் Test Pack-களை பயன்படுத்த வேண்டும். இத்தேர்வுக்கான Test Pack குறைந்த விலையில் பெறுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஆனது அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு சட்டமன்றச் செயலகப் பணியகத்தில் English Reporter, Tamil Reporter உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக TNPSC அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான கல்வி தகுதி, சம்பளம், தேர்வு முறை, தேர்வு நாள் ஆகிய விபரங்கள் குறித்து விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

TNPSC Reporter பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

TNPSC Reporter பணியிடத்திற்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

தேர்வு முறை:

தகுதியான நபர்கள் CBT Test மற்றும் Oral Test உள்ளிட்ட தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தேர்வு நாள்:

TNPSC Reporter பணியிடத்திற்கான கணினி வழித்தேர்வானது 21.12.2022 அன்று நடைபெற உள்ளது.

போட்டி தேர்விற்கு தயாராகுறீங்களா? தமிழக அரசு உங்களுக்கு கொடுத்துள்ள சூப்பர் சான்ஸ் – மிஸ் பண்ணிடாதீங்க!

Test Pack:

TNPSC Reporter பணியிடத்திற்கான தேர்விற்கு 2 மாத காலமே உள்ள நிலையில் தேர்வர்கள் கடுமையாக படித்து கொண்டு வருகின்றனர். இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? இதற்கு நீங்கள் முதலில் TNPSC Reporter தேர்வுக்கான பாடத்திட்டத்தை முழுமையாக படித்து முடிக்க வேண்டும். அதன்பின்பு ஏராளமான மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

இதற்கு நீங்கள் TNPSC Reporter-க்கான Test Pack-ஐ பெற்றிருக்க வேண்டும். இதற்கான சிறந்த Test Pack, ExamsDaily வலைதளத்தில் மிகக்குறைந்த விலைக்கு கிடைக்கும். நீங்கள் இதனை இப்போதே வாங்கி வைத்து கொண்டு பயிற்சி செய்தால் தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற முடியும். இதற்கான லிங்கானது கீழே கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ExamsDaily வலைதளத்தில் Test Pack உங்களுக்காக குறைந்த விலையில் கிடைக்கும்.

TNPSC Reporter Exam 2022 Test Pack : Click Here

For More Details : 8101 234 234.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!