மாநிலத்தில் பொதுவிடுமுறை அறிவிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய அப்டேட்!

0
மாநிலத்தில் பொதுவிடுமுறை அறிவிப்பு - பொதுமக்களுக்கு முக்கிய அப்டேட்!
மாநிலத்தில் பொதுவிடுமுறை அறிவிப்பு - பொதுமக்களுக்கு முக்கிய அப்டேட்!
மாநிலத்தில் பொதுவிடுமுறை அறிவிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய அப்டேட்!

பரசுராமர் பிறந்தநாளை முன்னிட்டு மாநில முதல்வர் பொது விடுமுறை அறிவித்துள்ளார்.

பொதுவிடுமுறை அறிவிப்பு

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பகவான் பரசுராமரின் பிறந்தநாள் பொது விடுமுறை தினமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இது பிராமண சமூகத்தை சென்றடைவதை நோக்கமாக கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் பாட புத்தகங்களில் பகவான் பரசுராமரின் வாழ்க்கைப் பாடம் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

தொடர்ந்து பேசிய அவர் கோவில் பூசாரிகளுக்கு கவுரவ ஊதியம் வழங்கப்படும் எனவும், சமஸ்கிருத பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மாநில அரசு பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்படும் எனவும் சமண பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ 8,000 மற்றும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ 10,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!