ஹேமாவை கலாய்த்து தள்ளிய அஞ்சலி, வெளியான படப்பிடிப்பு தள வீடியோ – குவியும் லைக்குகள்!

0
ஹேமாவை கலாய்த்து தள்ளிய அஞ்சலி, வெளியான படப்பிடிப்பு தள வீடியோ - குவியும் லைக்குகள்!
ஹேமாவை கலாய்த்து தள்ளிய அஞ்சலி, வெளியான படப்பிடிப்பு தள வீடியோ - குவியும் லைக்குகள்!
ஹேமாவை கலாய்த்து தள்ளிய அஞ்சலி, வெளியான படப்பிடிப்பு தள வீடியோ – குவியும் லைக்குகள்!

விஜய் டிவியில் பிரபல சீரியல்களில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் பாரதி கண்ணம்மாவில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்கும் கண்மணியும், ஹேமா கதாபாத்திரத்தில் நடிக்கும் லிசாவும் இணைந்து சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான இடத்தை பிடித்து வருகிறது. குடும்பத்தில் நடக்கும் சண்டை சச்சரவுகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த சில வாரங்களாக அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது. பாரதி, கண்ணம்மாவுடன் தங்கியது & லக்ஷ்மி கண்ணம்மா பொண்ணுதான் என்று பாரதி கண்டுபிடித்தது அடுத்து அஞ்சிலியின் வளைகாப்பு, கண்ணம்மா இரட்டை குழந்தை விவகாரம் என பல அதிரடி திருப்பங்கள் நடந்துள்ளது.

சிறந்த அம்மாவாக பரிசு பெறும் பாக்கியா, உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இனியா – வெளியான ப்ரோமோ!

இந்நிலையில் வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வாரம் வளைகாப்பு நிகழ்ச்சியும் முடிவடைந்துள்ளது. அடுத்து என்ன நடக்கும் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்து வரும் நிலையில் வெண்பா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெண்பா பின்னால் கண்ணம்மா கெஞ்சி கொண்டே செல்கிறார். சீரியல் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

சன் டிவி “ரோஜா” சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – வெளியான ப்ரோமோ!

இவ்வாறான சூழ்நிலையில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்கும் கண்மணியும், ஹேமாவாக நடிக்கும் லிசாவும் எடுத்த கியூட் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஹேமா பாட்டு பாட யார் பெத்த புள்ளையோ இப்படி பாடி கொண்டிருக்கிறது என கண்மணி நக்கலடிக்கிறார். இப்போ எதுவும் இல்லை அப்புறம் வா என கிண்டல் செய்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!