LIC AAO Prelims தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
LIC AAO Prelims தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
LIC AAO Prelims தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
LIC AAO Prelims தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஆனது Assistant Administrative Officers (AAO) (Generalist) பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LIC AAO Prelims தேர்வு தேதி:

15.01.2023 அன்று வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, AAO பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வானது பிப்ரவரி 17 மற்றும் 20 தேதிகளில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக நடைபெற உள்ள முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

TNPSC கணக்கு பதிவியலாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு – Oral Testக்கு அழைப்பு!

300 காலிப்பணியிடங்களுக்கு மொத்தம் 7754 பேர் முதல் கட்ட தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வானது 18.03.2023 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மேலும் விவரங்களுக்கு எல்ஐசியின் இணையதளமான www.licindia.in/careers ஐப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!