LGBT திருமணம் சட்டப்பூர்வமாக செல்லும் – அரசு தீர்மானம்!

0
LGBT திருமணம் சட்டப்பூர்வமாக செல்லும் - அரசு தீர்மானம்!

ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் தாய்லாந்து நாடாளுமன்றம் தற்போது அதற்கான சட்ட பூர்வ மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

ஒரே பாலின திருமணம்:

தாய்லாந்தின் பாராளுமன்றம் மார்ச் 27 அன்று ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் மசோதாவை நிறைவேற்றி உள்ளது. ஒரே பாலின திருமணத்தை ஆதரிப்பதன் மூலம் இது ஆசியாவின் மூன்றாவது பிரதேசமாக மாறி உள்ளது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு கிடைத்த சூப்பர் பரிசு – ஓய்வூதிய தொகை உயர்வு!

சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கும் சமத்துவத்தை உருவாக்குவதற்கும் நாங்கள் அனைத்து தாய்லாந்து மக்களுக்காக இதைச் செய்தோம் என நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டானுஃபோர்ன் புன்னகாந்தா தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!