EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – கணக்கை மாற்றிக்கொள்வது எப்படி?

0
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு - கணக்கை மாற்றிக்கொள்வது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு - கணக்கை மாற்றிக்கொள்வது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – கணக்கை மாற்றிக்கொள்வது எப்படி?

EPFO உறுப்பினர் ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்திற்கு செல்லும் போது EPF கணக்கை மாற்றிக்கொள்ளலாம். தற்போது எப்படி ஆன்லைன் மூலமாக EPF கணக்கை மாற்றிக்கொள்வது என்பதை பார்க்கலாம்.

EPFO கணக்கு:

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல சிறப்பான நலத் திட்டங்களை வழங்கி வருகிறது. அதாவது, ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் அல்லது அதற்கு சமமான தொகையை நிறுவனத்தின் கணக்கிற்கு செலுத்துவார்கள். இந்த தொகைக்கு வட்டி விகிதமும் வரிச்சலுகையும் கொடுக்கப்படும். மேலும், அவ்வப்போது PF கணக்கு விதிமுறைகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்படுகின்றன.

அதாவது, ஊழியர் ஒருவர் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறும் போது EPF கணக்கை மாற்றிக்கொள்ளலாம். மேலும், இந்த EPF கணக்கை எந்த நேரத்திலும் எங்கிருந்தாலும் ஆன்லைன் மூலமாக மாற்றிக்கொள்ளலாம். அதாவது, EPFO உறுப்பினர் அவரது EPF கணக்கை ஆன்லைனில் மாற்றுவதற்கான வழிமுறைகளையும் EPFO தெரிவித்துள்ளது. தற்போது எப்படி ஆன்லைன் மூலமாக EPF கணக்கை மாற்றிக்கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

Exams Daily Mobile App Download

முதலில், https:/unifiedportal-mem.epfindia.gov.in அல்லது memberinterfacel என்கிற இணையதள முகவரி பக்கத்தில் UAN மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்து உள்நுழையவும். பின்னர், Online services என்கிற பகுதிக்குள் சென்று One member one epf account என்பதை கிளிக் செய்யவும். பின்னர், உங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் PF கணக்கை சரிபார்க்க வேண்டும். அடுத்ததாக Get details என்பதை கிளிக் செய்து previous employer அல்லது present employer ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்யவும். பின்னர், Get OTP என்பதை கிளிக் செய்து சரியான OTP எண்ணை பதிவு செய்து Submit கொடுத்துவிட்டால் EPF கணக்கை மாற்றிவிடலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!