SBI வங்கியில் 32 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

0
SBI வங்கியில் 32 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
SBI வங்கியில் 32 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
SBI வங்கியில் 32 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 32 காலி பணியிடம் குறித்தான அறிவிப்பை SBI வங்கி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன. இணையதள முகவரியை பயன்படுத்தி விரைவில் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி காலிப்பணியிடங்கள்

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக இருக்கும் பணியிடம் குறித்தான விவரங்களை SBI வங்கி தற்போது அறிவித்துள்ளது. அதாவது ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் (SCO) பணியில் உள்ள 32 காலிப்பணியிடம் குறித்தான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. AGM (IT-Tech Operations)பணிக்கு ஒரு காலி பணியிடமும், AGM (IT-Inbound Engineer) பணிக்கு ஒரு காலி பணியிடமும், AGM (IT-Outbound Engineer) பணிக்கு ஒரு காலிபணியிடமும், AGM (IT Security Expert) பணிக்கு ஒரு காலிபணியிடமும் உள்ளது.

PM KISAN திட்டத்தில் இணைந்த விவசாயிகள் கவனத்திற்கு – இந்த தவறை செய்தால் நிதியுதவி பெற முடியாது!

மேலும், Manager (IT Security Expert) பணியிடங்களுக்கு இரண்டு காலிபணியிடமும், Deputy Manager (Network Engineer) பணியிடங்களுக்கு 6 காலி பணியிடமும்,Deputy Manager (Site Engineer Command Centre) பணியிடங்களுக்கு 10 காலிபணியிடமும், Deputy Manager (IT Security Expert) (Statistician) பணியிடங்களுக்கு 6 காலிபணியிடமும் உள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ளவர்கள் sbi.co.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று விண்ணப்பித்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் விரைவில் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுபிரிவினர், OBC மற்றும் EWS பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.750 விண்ணப்பக் கட்டணமாக கட்ட வேண்டும். SC, ST, PWD பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!