தர்மபுரி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேலை – சம்பளம்: ரூ.27,500/- || நேர்காணல் மட்டுமே…!

0
தர்மபுரி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேலை - சம்பளம்: ரூ.27,500/- || நேர்காணல் மட்டுமே...!
தர்மபுரி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேலை - சம்பளம்: ரூ.27,500/- || நேர்காணல் மட்டுமே...!
தர்மபுரி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேலை – சம்பளம்: ரூ.27,500/- || நேர்காணல் மட்டுமே…!

தருமபுரியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள Primary Teacher , PGT, Computer Instructor, Yoga Teacher மற்றும் Coach பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் கேந்திரிய வித்யாலயா பள்ளி
பணியின் பெயர் Primary Teacher , PGT, Computer Instructor, Yoga Teacher மற்றும் Coach
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2023
விண்ணப்பிக்கும் முறை Email
KVS காலிப்பணியிடங்கள்:

PGT, TGT, Primary Teachers, Computer Instructors, Special Educator & Staff Nurse ஆகிய பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Matriculation/ Graduate with B.Ed/ Diploma in Library Assistant/ Degree/Diploma/ Bachelor’s Degree in Tamil with B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DFCCIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!

பள்ளி பணிக்கான சம்பளம்:
  • Post Graduate Teacher – ரூ.27,500/-
  • Trained Graduate Teacher – ரூ.26,250/-
  • Primary Teacher – ரூ.21,250/-
  • Computer Instructor (Class III to V) – ரூ. 21,250
  • Computer Instructor (Class VI to X) – ரூ . 26,250
  • Yoga Teacher – ரூ.21,250/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் விவரங்கள்:

இப்பணிக்கான நேர்காணல் ஆனது 18.03.2023 (வெள்ளிக்கிழமை) & 19.03.2023 (திங்கள் கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. PGTs, TGT பதவிக்கு 18.03.2023 மற்ற பணிகளுக்கு 19.03.2023 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://dharmapuri.kvs.ac.in/sites/default/files/KV-Contractual-Application-Form.pdf என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து kvdpicontractualteacher[email protected] என்ற மின்னச்சல் முகவரிக்கு 15.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!