கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் Apply பண்ணுங்க || நாளை இறுதி நாள்!

0
கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு 2023 - டிகிரி முடித்தவர்கள் Apply பண்ணுங்க || நாளை இறுதி நாள்!
கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு 2023 - டிகிரி முடித்தவர்கள் Apply பண்ணுங்க || நாளை இறுதி நாள்!
கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் Apply பண்ணுங்க || நாளை இறுதி நாள்!

Karur Vysya வங்கி ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Business Development Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபட்டு வருகிறது.மேலும் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • Karur Vysya வங்கி ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Business Development Manager பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Business Development Manager பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்களின் வயதானது குறைந்தபட்சம் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate / Post Graduate பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Business Development Manager பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும்.
  • Karur Vysya வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview / Background Checks & Medicals மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Karur Vysya வங்கி விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளைக்குள் (25.01.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!