டிகிரி படித்தவருக்கு கரூர் வைசியா வங்கியில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே!

0
டிகிரி படித்தவருக்கு கரூர் வைசியா வங்கியில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2023 - நேர்காணல் மட்டுமே!
டிகிரி படித்தவருக்கு கரூர் வைசியா வங்கியில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2023 - நேர்காணல் மட்டுமே!
டிகிரி படித்தவருக்கு கரூர் வைசியா வங்கியில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே!

Karur Vysya வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது .இதில் Business Development Manager பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் KVB
பணியின் பெயர் Business Development Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
KVB வங்கி காலிப்பணியிடங்கள்:

Karur Vysya வங்கியில் தற்போது வெளியான அறிவிப்பில் Business Development Manager பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Karur Vysya வங்கி வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 35 ஆக இருக்க வேண்டும்.

ESIC ஆணையத்தில் Senior Residents காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

Karur Vysya வங்கி கல்வி தகுதி:

Business Development Manager பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate / Post Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Karur Vysya வங்கி ஊதிய விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியமாக பெறுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

Karur Vysya வங்கி தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Personal Interview / Background Checks & Medicals மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்

Karur Vysya வங்கி விண்ணப்பிக்கும் முறை:

இந்த Karur Vysya வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (25.01.2023) விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். கடைசி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Download Notification 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!