KVB கரூர் வைஸ்யா வங்கியில் Manager வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

KVB கரூர் வைஸ்யா வங்கியில் Manager வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Relationship Manager – Inst. Business Channel (Job ID – 629) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கரூர் வைஸ்யா வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த பொன்னான வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் கரூர் வைஸ்யா வங்கி
பணியின் பெயர் Relationship Manager – Inst. Business Channel (Job ID – 629)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online
கரூர் வைஸ்யா வங்கி காலிப்பணியிடங்கள்:

Relationship Manager – Inst. Business Channel (Job ID – 629) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

DFCCIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

Manager கல்வி தகுதி:

விற்பனையில் ஆர்வம் கொண்ட ஏதாவது ஒரு துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 3+ வருட அனுபவம் உள்ள விற்பனை நிர்வாகிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

கரூர் வைஸ்யா வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

Written Test

Interview

Follow our Instagram for more Latest Updates

KVB விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் இப்பணிக்கு 30.04.2024ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

Apply Online

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!