ஆணாக மாறிய சன் டிவி பிரபல சீரியல் நடிகை கயல் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!

0
ஆணாக மாறிய சன் டிவி பிரபல சீரியல் நடிகை கயல் - வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!
ஆணாக மாறிய சன் டிவி பிரபல சீரியல் நடிகை கயல் - வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!
ஆணாக மாறிய சன் டிவி பிரபல சீரியல் நடிகை கயல் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!

சன் டிவி “பாண்டவர் இல்லம்” சீரியல் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையும், அண்ணன் தம்பிகளின் பாசத்தையும் மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியல் நடிகை ஒருவர் ஆண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை:

தமிழ் சின்னத்திரை என்றாலே நமக்கு சன் டிவி சீரியல்கள் தான் நினைவுக்கு வரும், பல வெற்றி சீரியல்களை கொடுத்த நிலையில் தற்போது பல சீரியல்கள் மாறுபட்ட கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் பல வரவேற்பு உண்டு காரணம் அந்த சீரியல்கள் பல குடும்ப கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருவதால் தான். இந்நிலையில் கூட்டு குடும்பத்தில் வாழும் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்ட சீரியல் தான் “பாண்டவர் இல்லம்”.

மீண்டும் கீழே விழுந்து வலியால் துடித்த “கயல்” சீரியல் சைத்ரா ரெட்டி – வைரலாகும் வீடியோ!

இந்த சீரியலில் நரேஷ், அப்சர், பாப்ரி கோஷ், ஆர்த்தி என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். எனவே கயல் என்ற கதாபாத்திரத்தில் பாப்ரி கோஷும், அவரது கணவராக நரேஷ் ஈஸ்வரும் நடித்து வருகிறார். அவர் தற்போது ஆண் போல கெட்டப் போட்டு படப்பிடிப்பு தலத்தில் எடுக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அது பாண்டவர் இல்லம் சீரியலில் இனிவரும் எபிசோடுகளில் வர இருக்கும் காட்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயக்கம் தெளிந்து கண் விழித்த கோதை, ரத்தம் கொடுக்கும் தமிழ் – ‘தமிழும் சரஸ்வதியும்’ ப்ரோமோ!

நடிகை பாப்ரி கோஷ் 1990 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர். 2009- ஆம் ஆண்டு வெளியான பெங்காலி படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகி பின் சின்னத்திரையில் அவர் களமிறங்கி இருக்கிறார். அதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டு தமிழில் ’டூரிங் டாக்கீஸ்’ திரைப்படத்தில் அவர் களமிறங்கி இருக்கிறார். மேலும் ‘பைரவா’, ’சக்கப் போடு போடு ராஜா’, ’சர்கார்’, ’விஸ்வாசம்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடிகர் விஜய்யின் சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷின் அக்காவாகவும் விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாகவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here