மீண்டும் கீழே விழுந்து வலியால் துடித்த “கயல்” சீரியல் சைத்ரா ரெட்டி – வைரலாகும் வீடியோ!

0
மீண்டும் கீழே விழுந்து வலியால் துடித்த
மீண்டும் கீழே விழுந்து வலியால் துடித்த "கயல்" சீரியல் சைத்ரா ரெட்டி - வைரலாகும் வீடியோ!
மீண்டும் கீழே விழுந்து வலியால் துடித்த “கயல்” சீரியல் சைத்ரா ரெட்டி – வைரலாகும் வீடியோ!

சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டு வெற்றிநடை போடும் சீரியலான “கயல்” சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை சைத்ரா சீரியல் படப்பிடிப்பின் போது வண்டியில் இருந்து கீழே விழுந்து அழுவது போல வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கயல் சீரியல்:

தமிழ் சின்னத்திரை சீரியல்களுக்கு முன்னோடியாக சன் டிவி சீரியல்கள் இருக்கிறது. அந்த காலத்தில் கின்னஸ் ரெக்கார்ட் செய்யும் அளவிற்கு சீரியல்கள் ஒளிபரப்பானது. ஆனால் அதன் பின் கால மாற்றத்திற்கு ஏற்ப தற்போது சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் புதிதாக தொடங்கப்பட்டது தான் “கயல்” சீரியல் இருக்கிறது. அதில் கதாநாயகனாக நடிகர் சஞ்சய் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சைத்ரா நடித்து வருகிறார்.

மயக்கம் தெளிந்து கண் விழித்த கோதை, ரத்தம் கொடுக்கும் தமிழ் – ‘தமிழும் சரஸ்வதியும்’ ப்ரோமோ!

அவர் ஜீ தமிழ் “யாரடி நீ மோஹினி” சீரியலில் இளம் வில்லியாக கலக்கியவர். தற்போது களமிறங்கி இருக்கும் அவர் இந்த சீரியலில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீரியல் தொடங்கப்பட்டு முதல் வாரத்திலேயே TRPயில் முதலிடத்தை பிடித்தது. குடும்ப சுமையை தாங்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் கயலின் வாழ்க்கையை இந்த சீரியல் மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.

விவாகரத்துக்கு பிறகு காதலர் தினத்தில் ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம் – வைரலாகும் பதிவு!

இந்நிலையில் இந்த சீரியலில் அவர் ஸ்கூட்டி ஒன்றை ஓட்டி வருவார். அதில் இருந்து ஒருமுறை கீழே விழுந்து அவருக்கு பயங்கரமாக அடிபட்டது. அதன் பின் தற்போது மீண்டும் கீழே விழுந்து வலியில் கஷ்டப்படுவது போல வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆனால் அது உண்மையாகவே விழுந்தது இல்லை. சீரியலில் விழுந்தது போல காட்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அதனால் சைத்ரா ரசிகர்கள் நிம்மதி அடைந்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!