தனியார் வங்கியில் Company Secretary வேலைவாய்ப்பு 2022 – தேர்வே இல்லாமல் பணி!

0
தனியார் வங்கியில் Company Secretary வேலைவாய்ப்பு 2022 - தேர்வே இல்லாமல் பணி!
தனியார் வங்கியில் Company Secretary வேலைவாய்ப்பு 2022 - தேர்வே இல்லாமல் பணி!
தனியார் வங்கியில் Company Secretary வேலைவாய்ப்பு 2022 – தேர்வே இல்லாமல் பணி!

தனியார் துறை வங்கியான கர்நாடகா வங்கியில் காலியாக உள்ள Company Secretary பணியிடங்களை நிரப்ப இந்திய நாட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 24-11-2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கர்நாடகா வங்கி
பணியின் பெயர் Company Secretary
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 24-11-2022
விண்ணப்பிக்கும் முறை Email
வங்கி காலிப்பணியிடங்கள்:

Company Secretary பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

தகுதி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் பட்டதாரி மற்றும் தகுதிவாய்ந்த நிறுவன செயலாளராக இருக்க வேண்டும், ICSI இலிருந்து செல்லுபடியாகும் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். BFSI துறையில் உதவி நிறுவனச் செயலர்/ நிறுவனச் செயலாளராக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தகுதி பெற்ற அனுபவம் இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

Secretary வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BECIL நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,10,000/-

Exams Daily Mobile App Download
Company Secretary தேர்வு செயல்முறை:

தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விரிவான Curriculum Vitae (CV)/Resume யை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24 11-2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!