BECIL நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,10,000/-

0
BECIL நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,10,000/-
BECIL நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,10,000/-
BECIL நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,10,000/-

முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை BECIL நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Asstt. Engineer, Junior Engineer, General Manager, Graduate Engineering Trainee (GET) / Post Graduate Engineering Trainee (PGET), Jr. Engineer / Engineer – Electric Vehicle, Technician – Lab / Instrumentation (ITI), Technician – Vehicle Testing (Diploma) மற்றும் Technician – Homologation (Diploma) ஆகிய பதவிகள் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Asstt. Engineer, Junior Engineer, General Manager, Graduate Engineering Trainee (GET) / Post Graduate Engineering Trainee (PGET), Jr. Engineer / Engineer – Electric Vehicle, Technician – Lab / Instrumentation (ITI), Technician – Vehicle Testing (Diploma) மற்றும் Technician – Homologation (Diploma)
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.11.2022 & 23.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Asstt. Engineer – 01 பணியிடம்
  • Junior Engineer – 04 பணியிடங்கள்
  • General Manager – 01 பணியிடம்

Graduate Engineering Trainee (GET) / Post Graduate Engineering Trainee (PGET) – 01 பணியிடம்

  • Jr. Engineer / Engineer – Electric Vehicle – 01 பணியிடம்
  • Technician – Lab / Instrumentation (ITI) – 01 பணியிடம்
  • Technician – Vehicle Testing (Diploma) – 01 பணியிடம்
  • Technician – Homologation (Diploma) – 01 பணியிடம்
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Diploma/ B.Tech/ BE முடித்திருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

Engineer வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 25 முதல் 60 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BHEL நிறுவனத்தில் ரூ.78,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:
  • Asstt. Engineer – ரூ..58,819/-
  • Junior Engineer – ரூ.27,000/-
  • General Manager – ரூ.1,10,000/-

Graduate Engineering Trainee (GET) / Post Graduate Engineering Trainee (PGET) – ரூ.29,000/-

  • Jr. Engineer / Engineer – Electric Vehicle – ரூ.44,000/-
  • Technician – Lab / Instrumentation (ITI) – ரூ.22,000/-
  • Technician – Vehicle Testing (Diploma) – ரூ.30,000/-
  • Technician – Homologation (Diploma) – ரூ.30,000/-
தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

Asstt. Engineer, Junior Engineer & General Manager பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் நேரடி முகவரி மூலம் 22.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் 23.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf
 Download Notification 2 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!