காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி அறிவிப்பு 2019 – 238 பணியிடங்கள்
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கங்கள் (காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தவிர்த்து) மற்றும் கடனற்ற சங்கங்களில் காலியாக உள்ள 238 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கையை வெளியிடுள்ளது. இந்தியக் குடியுரிமையுடைய, தகுதிபெற்ற ஆண்/பெண்/மூன்றாம் பாலினம் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 05.09.2019 வரை வரவேற்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி உதவியாளர் பணியிட விவரங்கள் :
மொத்த பணியிடங்கள் : 238
பணியின் பெயர் : உதவியாளர்
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.01.2001 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
கல்வித்தகுதி:
தேர்வு செயல்முறை:
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
ஊதிய விவரம்: Rs. 2400 – 7500 to Rs.11900 – 32450/-
விண்ணப்பக் கட்டணம்
- விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250/- ஆகும்.
- ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
- விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலரிடமிருந்து சான்றிதழும் மருத்துவச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள் மற்றும் பழங்குடியினர் உரிய வருவாய் கோட்ட அலுவலர் அல்லது சார் ஆட்சியரிடமிருந்து சான்று பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
விண்ணப்ப முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.kpmdrb.in/ என்ற இணையதளத்தின் மூலம் 08.08.2019 முதல் 05.09.2019 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள் :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள் | 05.09.2019 |
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் | 13.10.2019 பிற்பகல் 2.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணிவரை |
முக்கிய இணைப்புகள் :
காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி அறிவிப்பு (01/2019) | பதிவிறக்கம் |
காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி அறிவிப்பு (02/2019) | பதிவிறக்கம் |
காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி அறிவிப்பு (01/2019) ஆன்லைன் விண்ணப்பம் | கிளிக் செய்யவும் |
காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி அறிவிப்பு (02/2019) ஆன்லைன் விண்ணப்பம் | கிளிக் செய்யவும் |
To Read in English – Click here
Current Affairs 2019
Video in Tamil
பொது அறிவு பாடக்குறிப்புகள்
நடப்பு நிகழ்வுகள் 2019
To Follow Channel – கிளிக் செய்யவும்
Bank WhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்