10 ஆம் வகுப்பு படித்தவருக்கு காத்திருக்கும் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
10 ஆம் வகுப்பு படித்தவருக்கு காத்திருக்கும் அரசு வேலை
10 ஆம் வகுப்பு படித்தவருக்கு காத்திருக்கும் அரசு வேலை

10 ஆம் வகுப்பு படித்தவருக்கு காத்திருக்கும் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Case Consultant, Guardian & Multi-Purpose Assistant பணியிடங்களை நிரப்ப கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:

Case Consultant பணிக்கு 04 பணியிடங்கள், Guardian பணிக்கு 01 பணியிடங்கள் மற்றும் Multi-Purpose Assistant பணிக்கு 1 பணியிடங்கள் என மொத்தமாக 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Case Consultant பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Social Work / Law பாடப்பிரிவில் Post Graduation டிகிரி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அல்லது பிரிவுகளில் கட்டாயம் 03 வருட பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும். ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Guardian மற்றும் Multi-Purpose Assistant பணிக்கு விண்ணப்பதாரருக்கு கட்டாயம் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் 10வது முடித்திருக்க வேண்டும். பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அல்லது பிரிவுகளில் கட்டாயம் 02 வருட பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும். ரூ.10,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. Multi-Purpose Assistant பணிக்கு பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அல்லது பிரிவுகளில் கட்டாயம் 03 வருட பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும். ரூ..6,400/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழகத்தில் அரசு வேலை செய்ய விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!