கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை

0
கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் ரூ.1,12,400 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் ரூ.1,12,400 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்!!

கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் காலியாக உள்ள Manager, Foreman, Accountant, Semi-Skilled Worker மற்றும் Superintendent பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மே மாதத்தில் வெளியானது. அதில் Manager, Foreman, Accountant, Semi-Skilled Worker மற்றும் Superintendent பணிகளுக்கு 06 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
சென்னை கலாக்ஷேத்ரா வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35-50 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
  • 8 ஆம் வகுப்பு / 10 ஆம் வகுப்பு / பி.காம் / எம்.ஏ / எம்.எஸ்சி / எம்.காம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் தேர்வு / நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 17.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். நாளையே அதற்கான இறுதி அவகாசம் என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification 2021 Pdf

Download Corrigendum

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!